follow the truth

follow the truth

April, 9, 2025
Homeவிளையாட்டுஇலங்கை - நியூசிலாந்து ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

இலங்கை – நியூசிலாந்து ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

Published on

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி 21 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடிய போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடர் – அனுமதி இலவசம்

இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தொடரின்...

வடகொரியாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மாண்ட மரத்தன் போட்டி

வட கொரியாவில் 6 வருடங்களுக்கு பின்னர் முதல் முறையாக பியோங்யாங் சர்வதேச மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த மரத்தன்...

ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிராஜ் சாதனை

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத்...