தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது இடம்பெற்று வருகிறது.
- பிரதமர் – ஹரிணி அமரசூரிய
- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சு – ஹரிணி அமரசூரிய
- வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் தொழில் – விஜித ஹேரத்
- பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் – சந்தன அபேரத்ன
- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு – ஹர்ஷன நாணயக்கார
- மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் – சரோஜா போல்ராஜ்
- கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசனம் – கே.டி.லால் காந்த
- நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு -அநுர கருணாதிலக
- கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் – இராமலிங்கம் சந்திர சேகர்
- கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை – உபாலி பன்னிலகே
- கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி -சுனில் ஹந்துன்நெத்தி
- பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவல்கள் -ஆனந்த விஜேபால
- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்- பிமல் ரத்னாயக்க
- புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் – ஹிநிந்துமா சுனில் செனிவி
- சுகாதாரம், வெகுசன ஊடகம்- நலிந்த ஜயதிஸ்ஸ
- பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு – சமந்த வித்தியாரத்ன
- விளையாட்டு, இளைஞர் விவகாரம்- சுனில் குமார கமகே
- வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி – வசந்த சமரசிங்க
- கிருஷாந்த சில்வா அபேசேன – க்ரிஷாந்த அபயசேன
- தொழில் – அனில் ஜயந்த பெர்னாண்டோ
- வலுசக்தி – குமார ஜயகொடி
- சுற்றாடல் – தம்மிக்க பட்டபெதி