follow the truth

follow the truth

November, 16, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஇம்முறை பாராளுமன்றில் அமரப்போகும் பெண்கள்

இம்முறை பாராளுமன்றில் அமரப்போகும் பெண்கள்

Published on

இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 20 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

தேசிய மக்கள் சக்தி

01. கலாநிதி ஹரிணி அமரசூரிய – கொழும்பு மாவட்டம் – 655,289

02. சமன்மலி குணசிங்க – கொழும்பு மாவட்டம் – 59,657

03. அம்பிகா சாமுவேல் – பதுளை மாவட்டம் – 58,201

04. நிலந்தி கொட்டஹெச்சிகே – களுத்துறை மாவட்டம் – 131,375

05. ஒஷானி உமங்கா – களுத்துறை மாவட்டம் – 69,232

06. சரோஜா போல்ராஜ் – மாத்தறை மாவட்டம் – 148,379

07. நிலுஷா கமகே – இரத்தினபுரி மாவட்டம் – 48,791

08. சாகரிகா அதாவுத – கேகாலை மாவட்டம் – 59,019

09. ஹிருணி விஜேசிங்க – புத்தளம் மாவட்டம் – 44,057

10. கௌசல்யா ஆரியரத்ன – கொழும்பு மாவட்டம் – 80,814

11. சதுரி கங்கானி – மொனராகலை மாவட்டம் – 42,930

12. துஷாரி ஜயசிங்க – கண்டி மாவட்டம் – 58,223

13. ஹஸார லியனகே – காலி மாவட்டம் – 82,058

14. தீப்தி வாசலகே – மாத்தளை மாவட்டம் – 47,482

15. குமாரி ஹேரத் – குருநாகல் மாவட்டம் – 84,414

16. ஹேமாலி சுஜீவா – கம்பஹா மாவட்டம் – 66,737

ஐக்கிய மக்கள் சக்தி

01. ரோஹினி குமாரி விஜேரத்ன – மாத்தளை மாவட்டம் – 27,845

02. சமிந்திரானி கிரியெல்ல – கண்டி மாவட்டம் – 30,780

இதற்கு மேலதிகமாக, அந்தந்த அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல்களில் இருந்து மற்றுமொரு பெண்கள் குழுவும் தெரிவு செய்யப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தவை பின்தள்ளி விஜித வரலாற்று சாதனை

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், இந்த நாட்டின் வரலாற்றிலேயே அதிகூடிய...

கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு : முஸ்லிம் மக்கள் தக்கவைத்துக் கொண்டனர்

கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகநூலில் பதிவொன்றை...

“மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டேன், இனியும் வரமாட்டேன்”

மக்களால் நிராகரிக்கப்பட்ட தாம் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...