follow the truth

follow the truth

November, 15, 2024
Homeபொதுத்தேர்தல் 2024🔴கண்டி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்

🔴கண்டி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்

Published on

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் கண்டி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. 

🔹தேசிய மக்கள் சக்தி (NPP)- 500,596 வாக்குகள் (9 ஆசனங்கள்)

🔹ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 145,939 வாக்குகள் (02 ஆசனங்கள்)

🔹புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 50,889 வாக்குகள் (01 ஆசனம்)

🔹ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 15,762 வாக்குகள்

🔹சர்வஜன அதிகாரம் (SB)- 10,485 வாக்குகள்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விருப்பு வாக்கு : மொனராகலை மாவட்டம்

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி 05...

பொதுத் தேர்தல் 2024 : நாடளாவிய ரீதியான பெறுபேறுகள்

நடந்து முடிந்த பொதுத் தேர்தல் 2024, நாடளாவிய ரீதியான பெறுபேறுகள் உட்பட தேசிய பட்டியல் ஆசனங்கள் பின்வருமாறு;

விருப்பு வாக்கு : வன்னி மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP)...