பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் கேகாலை மாவட்டம் – அரநாயக்க தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
🔹தேசிய மக்கள் சக்தி (NPP)- 21,894 வாக்குகள்
🔹ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 8,289 வாக்குகள்
🔹ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,193 வாக்குகள்
🔹புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 1,139 வாக்குகள்
🔹சுயேட்சைக் குழு 3 (IND03-19)- 686 வாக்குகள்