பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டம் – முல்கிரிகல தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி (NPP)- 42,699 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 10,302 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 6,042 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 4,281 வாக்குகள்
சுயேட்சைக் குழு 01 – 1,575 வாக்குகள்