follow the truth

follow the truth

October, 1, 2024
HomeTOP1எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களை அகற்ற நடவடிக்கை!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களை அகற்ற நடவடிக்கை!

Published on

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனமானது,கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றுவதற்கான பணிகளை இரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்படைத்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடலுக்கு அடியில் சிதறி கிடக்கும் கொள்கலன்களை அகற்றும் பணியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளது.

அதே நேரத்தில், ஷாங்காய் சால்வேஜ் நிறுவனத்திற்கு இடிபாடுகளை அகற்றும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இம்மாதம் 19ஆம் திகதிக்குள் எமது கடற்பரப்பிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது’.

மேலும் தீ விபத்து காரணமாக இலங்கைக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை குறித்தும் திருமதி தர்ஷனி லஹந்தபுர விளக்கியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குறைந்தபட்ச பஸ் கட்டணம் 28 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து...

ரஷ்ய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இடையில்...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்படும்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை ஊடகப்...