follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுபச்சை மிளகாயின் விலை 1000 ரூபாவாக உயர்வு

பச்சை மிளகாயின் விலை 1000 ரூபாவாக உயர்வு

Published on

சந்தையில் கடந்த இரு நாட்களாக பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 1000 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் நேற்று 400 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

நகர வீதிகளில் நடைபாதை வியாபாரிகளின் சில்லறை வியாபாரம் தொடர்பில் மெனிக்கும்புர பொருளாதார நிலைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தபோது, ​​பொருளாதார நிலையத்தில் நேற்று ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலை 680 – 700 ரூபாவாக இருந்ததாகத் தெரிவித்தார்.

இடைத்தரகர்கள் விலையை அதிகரிப்பதால் நுகர்வோர் மேலும் பாதிக்கப்படுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குறைந்தபட்ச பஸ் கட்டணம் 28 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து...

ரஷ்ய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இடையில்...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்படும்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை ஊடகப்...