follow the truth

follow the truth

April, 15, 2025
HomeTOP1தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு - அமைதி காலம் ஆரம்பம்

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு – அமைதி காலம் ஆரம்பம்

Published on

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவடைந்தன.

அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், வேட்பாளர்கள் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவிடம் வரி சலுகை கோரத் தயாராகும் இலங்கை

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரியின் இடைநிறுத்தக் காலத்தை ஆறு மாதங்களுக்கு நீடிக்க, இலங்கை அரசாங்கம் விரைவில் கோரிக்கை...

இந்த மாத இறுதியில் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என...

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. WTI வகை மசகு...