follow the truth

follow the truth

December, 4, 2024
Homeஉலகம்காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு ஆரம்பம்

காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு ஆரம்பம்

Published on

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் மாநாடு இன்று(11) அசர்பைஜானின் தலைநகர் பாக்குவில்(Baku) நடைபெறுகின்றது.

190-இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்முறை கோப்-29 மாநாட்டில் கலந்துகொள்வதுடன் எதிர்வரும் 22 ஆம் வரை மாநாடு நடைபெறவுள்ளது.

எதிர்காலத்தில் சர்வதேசத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து உலக தலைவர்கள் விரிவாக விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென்கொரியாவில் அவசரநிலையை நீக்க அமைச்சரவை சபை கூட்டத்தில் அனுமதி

கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள தென்கொரியா நாடானது, அமெரிக்கா, ஜப்பானின் கூட்டணி நாடாக உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மற்றொரு...

இந்தியாவில் முதல்முறையாக ‘UBER படகு’ சேவை ஆரம்பம்

உலகின் பல நாடுகளிலும் போக்குவரத்து துறைசார் சேவையளித்து வரும் முன்னணி நிறுவனமான ‘UBER’ இந்தியாவில் முதல்முறையாக நீர்வழிப் போக்குவரத்து...

தென் கொரியாவில் அவசரகால இராணுவச் சட்டம் பிரகடனம்

தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். தென்கொரிய ஜனாதிபதி,...