தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துண்டுப்பிரசுர விநியோகம், பதாகைகளை காட்சிப்படுத்துதல், விடுவிப்புக்காக பொலிஸ் நிலையத்திற்குள் அமைதியற்ற முறையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 353 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.