follow the truth

follow the truth

November, 28, 2024
Homeஉள்நாடு48 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை

48 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை

Published on

வங்காள விரிகுடாவில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகின்றது.

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம் – இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உர மானியத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வு

விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்கப்படுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்குத்...

அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட...

மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல...