follow the truth

follow the truth

November, 28, 2024
HomeTOP1கொரிய அரசினால் இலங்கைக்கு நிதியுதவி

கொரிய அரசினால் இலங்கைக்கு நிதியுதவி

Published on

ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக கொரிய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.

இதன்படி, 10.20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

2024-2028 காலகட்டத்தில் உள்ளூராட்சி மட்டத்தில் திண்மக்கழிவு மேலாண்மை பொறிமுறையை நிறுவும் மறைமுக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தைச் செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தபாகத் தவிசாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான சேகு இஸ்ஸதீன், சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று காலமானார். கிழக்கு அரசியலின் மூத்த...

இந்தியா மற்றும் பங்களாதேஷின் ஆதரவை ரணில் நினைவு கூர்ந்தார்

இலங்கையை எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு இந்தியா மற்றும் பங்களாதேஷ் வழங்கிய ஆதரவிற்கு தாம் எப்போதும் நன்றி...

எய்ட்ஸ் தொற்றாளர்கள் பதிவில் அதிகரிப்பு

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளிகளைத் தேடுவது, சரியான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால்...