follow the truth

follow the truth

November, 6, 2024
Homeஉலகம்பிரித்தானியாவில் மேலும் இருவருக்கு குரங்கு காய்ச்சல்

பிரித்தானியாவில் மேலும் இருவருக்கு குரங்கு காய்ச்சல்

Published on

பிரித்தானியாவில் குரங்கு காய்ச்சலுடன் (Mpox) மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவை புதிய Clade 1B ரகக் கிருமியால் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக அடையாளம் காணப்பட்ட நபர் ஆபிரிக்காவில் குரங்கு காய்ச்சல் பரவிய பகுதிகளுக்குப் பயணம் செய்திருந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரித்தானியாவில குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை

உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. அமெரிக்காவில் வாக்காளர்களுக்கு தேர்தல் நாளுக்கு...

கனடாவின் சைபர் தாக்குதல் ஆபத்து பட்டியலில் இந்தியா

சைபர் தாக்குதல் ஏற்படுத்தக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியாவையும் சேர்க்க கனடா தீர்மானித்துள்ளது. கனடாவில் வசித்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப்...

காற்று மாசுபாட்டினால் லாகூர் பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு பூட்டு

காற்று மாசுபாடு காரணமாக பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பாடசாலைகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, ஒரு வார காலத்திற்கு...