follow the truth

follow the truth

November, 5, 2024
Homeஉள்நாடுமூன்று கோடி VAT செலுத்தாத ஜனக ரத்நாயக்கவுக்கு அழைப்பாணை

மூன்று கோடி VAT செலுத்தாத ஜனக ரத்நாயக்கவுக்கு அழைப்பாணை

Published on

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

கிருலப்பனை பிரதேசத்தில் இயங்கி வந்த கணனி சேவை வழங்கும் நிறுவனம் சார்பாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 33 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான VAT மற்றும் வருமான வரி செலுத்தப்படாமையே அதற்கு காரணம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பதுளை, காலி, களுத்துறை,...

அரசின் இலக்குகளை அடைய, இதுவரை அரச சேவை செயற்பட்டு வந்த விதம் மாற்றப்பட வேண்டும்

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு பேரணி

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று(05) போராட்டம் ஒன்றை நடத்தியது. துணைவேந்தர், கணக்காய்வாளர், முகாமைத்துவ பீடங்களின் கோரிக்கைக்கு அமைய...