follow the truth

follow the truth

November, 5, 2024
Homeஉள்நாடுபொதுத் தேர்தல் - 1500 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தல் – 1500 முறைப்பாடுகள் பதிவு

Published on

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1535 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 376 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1159 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 127 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் எதுவும் பதிவாகவில்லையென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 1248 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 287 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விகாரைகளை வாக்குச் சாவடியாக பயன்படுத்துவது குறித்து ஆணையத்தின் அறிவிப்பு

பொதுத்தேர்தலுக்கு மறுநாள் போயா நாளாக இருந்தாலும், பெரும்பாலான விகாரைகளின் தலைவர்கள் விகாரைகளை வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தத் தயக்கம் காட்டவில்லை...

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை (06) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலின் வரவிருக்கும்...

கோதுமை மா மற்றும் பட்டர் விலை குறைக்கப்பட்டால் பாண் 100 ரூபாவிற்கு வழங்கப்படும்

வரும் பண்டிகை காலத்துக்கு முன், இரண்டு உள்ளூர் கோதுமை மா நிறுவனங்களில், அரசு தலையிட்டு, கோதுமை மா மற்றும்...