follow the truth

follow the truth

November, 29, 2024
HomeTOP1கடவுச்சீட்டு மற்றும் விசா சம்பவத்தின் தடயவியல் தணிக்கையை நடத்துவதற்கு திட்டம்

கடவுச்சீட்டு மற்றும் விசா சம்பவத்தின் தடயவியல் தணிக்கையை நடத்துவதற்கு திட்டம்

Published on

வெளிநாட்டு கடவுச்சீட்டு டெண்டர் மற்றும் VFS வீசா சம்பவங்கள் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிய கணக்காய்வு நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த மாதத்தில் அவசர தேவைகளுக்கு தவிர கடவுச்சீட்டு பெற வருவதை தவிர்க்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக் கொடியுடன் போதைப்பொருள் கொண்டு சென்ற கப்பல்கள் சிக்கியது

இலங்கைக் கொடியுடன் இரண்டு கப்பல்களில் இருந்து 500 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டதாக இந்திய...

நாவலப்பிட்டியில் மண்மேடு சரிவு

நாவலப்பிட்டி - தொலஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு ஒன்றுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக...

“நான் பெற்ற அனைத்து நிறுவனங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றப்படும்”

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் தனக்கு கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் இவ்வருட இறுதிக்குள்...