follow the truth

follow the truth

October, 30, 2024
HomeTOP2தேவையென்றால் மட்டுமே அரிசியை வாங்குங்கள்.. தேங்காய் தேவைப்பட்டால் மட்டும் வாங்குங்கள்..

தேவையென்றால் மட்டுமே அரிசியை வாங்குங்கள்.. தேங்காய் தேவைப்பட்டால் மட்டும் வாங்குங்கள்..

Published on

கடந்த அரசாங்கங்களில் கடவுச்சீட்டுக்கான வரிசைகள் இருந்தபோது, ​​அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அந்த வரிசைகள் உருவாக்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இன்றைய அரசாங்கம் அவசியமானால் மட்டுமே கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு கூறுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இன்னும் சில நாட்களில் அரிசி தேவையென்றால் மட்டும் வாங்குங்கள். தேங்காய் தேவை என்றால் மட்டும் வாங்குங்கள் என்று இந்த அரசு கூறக்கூடும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“இந்த அரசாங்கம் கடன் வாங்கும் வேகத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது” – மனுஷ

இந்த அரசாங்கம் கடன் வாங்குவதோடு மட்டுமன்றி பணத்தையும் அச்சிட ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற...

“பாப்பாக்களை வைத்து ஒரு நாட்டை உருவாக்க முடியாது – ஹரிணிக்கு அரசியலமைப்பு தெரிய வேண்டுமானால், நான் சொல்லித்தருகிறேன்”

அரசியல் சாசனம் பற்றி கூட அறியாத 'குழந்தைகளால்' மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில்...

இஸ்ரேல் வான் தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர்

வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில்...