follow the truth

follow the truth

September, 20, 2024
Homeவிளையாட்டுஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

Published on

நடைபெற்று வரும் LPL T20 2021 க்கான போட்டித் தொடரில், நேற்றைய போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள ஜயன்ஸ் அணி 14.1 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 69 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி அணி 9.1 ஓவர்கள் நிறைவில் 71 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

ஜப்னா அணியில் அதிகபட்சமாக வனிந்து ஹசரங்க 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...