follow the truth

follow the truth

October, 21, 2024
HomeTOP1பொதுத் தேர்தலில் தபால் மூல விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

பொதுத் தேர்தலில் தபால் மூல விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

Published on

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு விண்ணப்பித்த தபால் மூல விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 712,319 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் குறித்த அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோக குழாய் திடீரென உடைந்து விழுந்ததன் காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர்...

தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில்

பழம்பெரும் நடிகை தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில் (Democratic National Alliance) இணைய தீர்மானித்துள்ளார். இன்று (21) இடம்பெற்ற...

பன்றிகளை கொண்டு செல்லும்போது கால்நடை சுகாதார சான்றிதழ் அவசியம்

நாட்டில் பன்றிகளிடையே வைரஸ் தொற்று நோய் பரவி வருவதனால் பன்றிகளை ஏற்றிச் செல்லும் போது கால்நடை சுகாதார சான்றிதழ்...