follow the truth

follow the truth

April, 2, 2025
HomeTOP2நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

Published on

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

சந்தையில் தேங்காய் விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் தற்போது காணப்படவில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்துவை நீக்குவதற்கான குழுவை நியமிக்கும் முன்மொழிவு ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றிற்கு

பணி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும்...

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் Val Kilmer காலமானார்

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் Val Kilmer காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 65 வயது. Top Gun மற்றும்...

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவாகியுள்ளது. பலுசிஸ்தானின் கிழக்கு-தென்கிழக்கே...