follow the truth

follow the truth

October, 17, 2024
HomeTOP2கெஹெலிய ரம்புக்வெல்ல மாதிரி ஆரம்ப பாடசாலையின் பெயர் மாற்றம்

கெஹெலிய ரம்புக்வெல்ல மாதிரி ஆரம்ப பாடசாலையின் பெயர் மாற்றம்

Published on

கண்டி – வத்தேகம வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட குண்டசாலை கெஹெலிய ரம்புக்வெல்ல மாதிரி ஆரம்ப பாடசாலையின் பெயரை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர், பேராசிரியர் S.B.S.அபயகோன் தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த பாடசாலை எதிர்வரும் காலத்தில் குண்டசாலை ரோயல் ஆரம்ப பாடசாலை என அழைக்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு...

இலஞ்சம் ,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045...