follow the truth

follow the truth

October, 16, 2024
Homeஉலகம்நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் வெடித்து 90-க்கும் மேற்பட்டோர் பலி

நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் வெடித்து 90-க்கும் மேற்பட்டோர் பலி

Published on

நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் ஒன்று விபத்துக்குள்ளான போது அதிலிருந்து பெட்றோல் எடுக்க சென்ற மக்கள் மீது தீ பிடித்ததில் இதுவரை 90 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 70ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக நைஜீரிய அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்திற்ககுள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

கிழக்கு துருக்கியில் 6.0 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இந்த நில...

இந்திய விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்

சிங்கப்பூர் நோக்கிப் பறந்து கொண்டிருந்த "Air India Express" விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகச் செய்தி வந்ததை அடுத்து பாதுகாப்பு...

பாகிஸ்தானின் தலைநகரம் லொக்டவுன்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீன பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த...