follow the truth

follow the truth

October, 16, 2024
Homeஉள்நாடுஅர்ஜூன் அலோசியஸின் பிணை மனு நிராகரிப்பு

அர்ஜூன் அலோசியஸின் பிணை மனு நிராகரிப்பு

Published on

டபிள்யூ.எம். மெண்டிஸ் மற்றும் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் ஏ.ஆர். தினேந்திர ஜான் ஆகிய இருவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.

ஒக்டோபர் 14 அன்று, நிலுவையில் உள்ள மேல்முறையீட்டில், எதிர்மனுதாரர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபாய் பெறுமதி சேர் வரியை (வற்) செலுத்த தவறியதற்காக, மூன்று பணிப்பாளர்களுக்கும் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டியவில் உள்ள மயானத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று பிற்பகல்...

இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்

உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்

குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்தும் போது,...