follow the truth

follow the truth

October, 14, 2024
HomeTOP2டிரம்பின் உயிருக்கு ஆபத்து?

டிரம்பின் உயிருக்கு ஆபத்து?

Published on

டொனால்ட் டிரம்ப் அரசியல் பேரணிக்கு அருகில் சட்டவிரோதமாக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலிபோர்னியாவில் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பேரணிக்கு அருகில் பொலிஸாரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைச் சாவடியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் போலி கடவுச்சீட்டு காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

49 வயதுடைய சந்தேகநபர் தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாம் தோல்வியடைந்தோம், நமது குறைபாடுகள் என்னவென்று பார்த்து முன்னேற வேண்டும்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்ப சுற்றுடன் வெளியேறிய...

ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளை மீண்டும் பணியில் சேர்த்ததாக மக்கள் போராட்டக் முன்னணி குற்றச்சாட்டு

புலனாய்வுப் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டமை பழைய அரசியல்...

கெஹலிய அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். தனது...