கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் இடைக்கால புதிய பணிப்பாளர் நாயகமாக எம்.ஆர்.வை.கே.உடவெல நியமிக்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.