பொதுத் தேர்தலை முன்னிட்டு 246 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் 33 சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளைமறுதினம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.