follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விளையாட்டு

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விளையாட்டு

Published on

இலங்கையில் முதன்முறையாக Car Drifting விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் Car Drifting ஊக்குவிப்பதற்காக உலக Drifting சாம்பியன் ஒருவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் இடம்பெறுகின்றன.

இந்த முறைமை ´ON TOPIC´ ஊடாக இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...