follow the truth

follow the truth

October, 7, 2024
Homeவிளையாட்டுICC சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை வீரர்கள்

ICC சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை வீரர்கள்

Published on

செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்ய, கமிந்து மெண்டிஸ் மற்றும் அவுஸ்திரேலிய அணியின் ட்ரெவில் ஹெட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

கடந்த மாதம் இடம்பெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து பிரபாத் ஜெயசூர்ய மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இவ்வாறு பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சனத் ஜயசூரியவின் நியமனம் உறுதியானது

இலங்கை தேசிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை...

இந்திய – பங்களாதேஷ் முதலாவது டி20 போட்டி இன்று

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக...

இலங்கைக்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம்...