follow the truth

follow the truth

October, 7, 2024
HomeTOP2பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாத 06 கட்சிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாத 06 கட்சிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

Published on

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  1. ஈழவர் ஜனநாயக முன்னணி
  2. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு
  3. ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி
  4. ஐக்கிய லங்கா மகா சபை
  5. லங்கா ஜனதா கட்சி
  6. இலங்கை முற்போக்கு முன்னணி உட்பட ஆறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – இருவர் மீண்டும் விளக்கமறியலில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் சில வினாக்கள் கசிந்தமை தொடர்பில் கைது செய்யப்பட தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர்...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இராஜினாமா

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி...

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த வருடம் மைக்ரோ ஆர்.என். ஏ வை கண்டுபிடித்ததற்காக...