follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுமுஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து எம்.எஸ். தௌபீக் இடைநிறுத்தம்

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து எம்.எஸ். தௌபீக் இடைநிறுத்தம்

Published on

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் இதனை  தெரிவித்துள்ளார்

கட்சியின் தீர்மானத்தை மீறி 2022 பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக, உடன் அமுலாகும் வகையில் தௌபீக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர்...

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 இலட்சம்...