follow the truth

follow the truth

October, 7, 2024
Homeஉள்நாடுசந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு

சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு

Published on

சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இடைத்தரகர்கள் முட்டைகளை பதுக்கி வைப்பதால் முட்டை விலை உயர்ந்துள்ளதாகவும் முட்டை உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு தலையிட்டு, இந்த இடைத்தரகர்களிடம் விசாரணை நடத்தி, முட்டை விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால், மீண்டும் ஒரு முட்டையை, 30 ரூபாய்க்கு வழங்க முடியும் என்கின்றனர்.

அண்மைக்காலமாக சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரை விலை போன முட்டையின் விலை மீண்டும் 40 ரூபாயை தாண்டியுள்ளது.

இதன் பின்னணியில்தான் இந்த நாட்டில் முட்டை உற்பத்தி அதிகபட்சமாக உள்ளதாகவும் இடைத்தரகர்கள் முட்டைகளை பதுக்கி வைப்பதாலேயே இந்நிலை ஏற்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் விசேட அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பாக வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு...

தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழப்பு

தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கையின் சுற்றுலா,வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார...