follow the truth

follow the truth

December, 26, 2024
Homeஉள்நாடுஜனவரியில் பல்கலைக்கழகங்களை மீள திறக்க தீர்மானம்

ஜனவரியில் பல்கலைக்கழகங்களை மீள திறக்க தீர்மானம்

Published on

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் பிறழ்வினால் பாதிப்பு ஏற்படாவிட்டால், அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கள் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது 25 வீத மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் சம்பள உயர்வு

ஆசிரியர்கள் உட்பட அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் சம்பள உயர்வு உறுதியாக வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி...

சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் ஜனவரியில் பாராளுமன்றுக்கு

சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக...

அதிவேக நெடுஞ்சாலையில் திருட்டு சம்பவங்களை அறிய STF உதவியை நாடும் போக்குவரத்து அமைச்சு

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள மின் வடங்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடி படையினரின்...