தற்காப்புக்காக குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை திரும்பப் பெற பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.
மறுஆய்வு மற்றும் தேவையை தீர்மானித்த பின்னர் அந்த நபர்களுக்கு துப்பாக்கிகள் திரும்ப வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.