பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அது தொடர்பில் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பேரூந்துகளில் பயணிக்கும் போது பணம் பெற்று பயணச்சீட்டு வழங்காமல், மீதமுள்ள பணத்தை வழங்காமல், சங்கடமான முறையில் கதைக்கும் பட்சத்தில் 1955க்கு அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கோருகிறது.