follow the truth

follow the truth

April, 7, 2025
Homeஉள்நாடுநாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

Published on

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் விஜயமாக இலங்கை வருகின்ற அவருடன், இந்தியாவின் முக்கிய உயர்மட்டத் தூதுக்குழு ஒன்றும் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பூஸ்ஸ கைதியின் கொலை தொடர்பில் விரிவான விசாரணை

பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின்...

UPDATE – திடீர் மாரடைப்பால் காலமான NPP நாடாளுமன்ற உறுப்பினர்

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல...

மசகு எண்ணெய்யின் விலையில் பாரிய வீழ்ச்சி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...