follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுபூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை

Published on

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பூஸ்டர் டோஸ் பெற்றுக் கொள்ளாமல் மக்கள் ஒன்று திரண்டால் இந்த வருட இறுதிக்குள் மீண்டும் கொவிட் அச்சுறுத்தல் ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மத்தியில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர்...

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 இலட்சம்...

ஜனாதிபதி செயலகம் அருகில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பயன்படுத்தியோர் பட்டியல் வெளியீடு

ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின்...