follow the truth

follow the truth

September, 30, 2024
HomeTOP1ஜனவரி முதல் இலங்கை வரும் பயணிகளுக்கான அறிவித்தல்

ஜனவரி முதல் இலங்கை வரும் பயணிகளுக்கான அறிவித்தல்

Published on

இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகள், இலங்கைக்கு வருவதற்கு முன் கட்டாய இணையவழி சுகாதார அறிக்கை படிவத்தை நிரப்ப வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

இந்த புதிய விதிமுறைகள் 2022 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

காதார அறிக்கை படிவம் – https://airport.lk/health_declaration/index

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர்...

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 இலட்சம்...

ஜனாதிபதி செயலகம் அருகில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பயன்படுத்தியோர் பட்டியல் வெளியீடு

ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின்...