follow the truth

follow the truth

October, 1, 2024
HomeTOP1அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகள் தொடரும்

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகள் தொடரும்

Published on

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற அநுர குமார திஸாநாயக்கவிற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடினார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்குச் சந்தையில் ஒரு வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதன்படி, நாள்...

ஜனாதிபதி – ஸ்ரீதரன் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பான முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப்...