follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉலகம்Harry Potter புகழ் மேகி ஸ்மித் காலமானார்

Harry Potter புகழ் மேகி ஸ்மித் காலமானார்

Published on

ஹாரி பாட்டர் படத்தில் நடித்து புகழ்பெற்ற மேகி ஸ்மித் தனது 89-வது வயதில் காலமானார்.

மேகி ஸ்மித், ஹாரி பாட்டர் திரைப்படத் தொடரில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்திலும், டவுன்டன் அபேயில் கூர்மையான நாக்கு கொண்ட டோவேஜர் கவுண்டஸ் கதாபாத்திரத்திலும் நடித்து புகழ்பெற்றார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தெரிவு

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டார். ஜப்பானில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் பிரதமர் ஃபியூமோ...

“நாங்க பேச மாட்டோம்.. எங்க தாக்குதல்கள் தான் பேசும்” – பெஞ்சமின் சர்ச்சை பேச்சு

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே இப்போது போர் வெடித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் டிரோன் கமெண்டரை இப்போது இஸ்ரேல் கொன்றுள்ள...

‘ஜிதியா’ பண்டிகையின் போது புனித நீராடிய 37 குழந்தைகள் உட்பட 46 பேர் பலி

இந்தியாவின் பீகாரில் ‘ஜிதியா’ பண்டிகையின் போது புனித நீராடிய 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 3...