follow the truth

follow the truth

September, 27, 2024
Homeவிளையாட்டுகுசல் மெண்டிஸ் நியூசிலாந்துக்கு எதிராக சதம் - கமிந்து ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்கள்

குசல் மெண்டிஸ் நியூசிலாந்துக்கு எதிராக சதம் – கமிந்து ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்கள்

Published on

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை துடுப்பெடுத்தாடி வருகின்றது.

போட்டியில் வலுவான நிலையில் உள்ள இலங்கை அணி 600 ஓட்டங்களை கடந்துள்ளது. அணி சார்பில் தினேஷ் சந்திமால் சதம் அடித்ததோடு கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்கள் பெற்றார்.

இந்நிலையில் துடுப்பாட்டத்தில் பின்னடைவை சந்திருந்த குசல் மெண்டிஸ் சதம் கடந்துள்ளார். இது அவரின் 13 ஆவது சதமாக கருதப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய சாதனை நிலைநாட்டிய கமிந்து மெண்டிஸ்

இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரரான கமிந்து மெண்டிஸ் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்களைப் பெற்றுக்கொண்ட உலகில் முதல் வீரர்...

கமிந்து மெண்டிஸ் அபார சதம்

நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் கமிந்து...

போட்டியின் நடுவில் நடந்த தவறுக்கு மன்னிப்புக்கோரிய சந்திமால்

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று (26) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் திமுத்...