ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
01. ஹனிப் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
02. சரத் பண்டார சமரசிங்க அபயகோன் – மத்திய மாகாண ஆளுநர்
03. பந்துல ஹரிச்சந்திர – தென் மாகாண ஆளுநர்
04. திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய – வடமேற்கு மாகாண ஆளுநர்
05. திரு.வசந்தகுமார விமலசிறி – வடமத்திய மாகாண ஆளுநர்
06. நாகலிங்கம் சேதநாயகன் – வடமாகாண ஆளுநர்
07. ஜெயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
08. சம்பா ஜானகி ராஜரத்ன – சப்ரகமுவ மாகாண ஆளுநர்
09. கபில ஜயசேகர – ஊவா மாகாண ஆளுநர்
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.