HomeTOP1இன்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் இன்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் Published on 24/09/2024 16:54 By Editor FacebookTwitterPinterestWhatsApp Share FacebookTwitterPinterestWhatsApp பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். Share FacebookTwitterPinterestWhatsApp Tagsபாராளுமன்றம் LATEST NEWS விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி பலி 23/11/2024 10:45 நாடே எதிர்ப்பார்க்கும் புதையல் தேடும் பணிகள் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது 23/11/2024 10:27 IMF இனது மூன்றாவது மீளாய்வு தொடர்பிலான அறிக்கை இன்று 23/11/2024 10:25 மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் அர்ப்பணிக்க வேண்டும் 22/11/2024 22:05 பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டம் 22/11/2024 21:21 சீன அரசாங்கத்தின் 1996 வீட்டுத் திட்டம் ஒப்பந்தம் கைச்சாத்து 22/11/2024 20:31 IMF உடனான 3வது கடன் மீளாய்வுக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவு 22/11/2024 19:36 ஒரே நோக்கத்துடன் உழைத்து, தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்ற அர்ப்பணிப்போம் 22/11/2024 18:52 MORE ARTICLES TOP1 விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி பலி குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் குளியாப்பிட்டியவிலிருந்து ஹெட்டிபொல நோக்கிச் சென்ற ஜீப் வண்டியொன்று புல்கமுவ ஓயாவில்... 23/11/2024 10:45 TOP2 நாடே எதிர்ப்பார்க்கும் புதையல் தேடும் பணிகள் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும் பணிகள் இன்றைய... 23/11/2024 10:27 TOP1 IMF இனது மூன்றாவது மீளாய்வு தொடர்பிலான அறிக்கை இன்று சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில், அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (23) உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வௌியிட... 23/11/2024 10:25