follow the truth

follow the truth

April, 13, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் மீண்டும் சேர்க்க போவதில்லை

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் மீண்டும் சேர்க்க போவதில்லை

Published on

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் மீண்டும் சேர்க்க வேண்டாம் என்றும் கட்சி முடிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

அத்தோடு, முன்னதாக கட்சியில் இருந்து விலகியவர்களில் பலரை மீண்டும் இணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் இன்று(24) நெலும் மாவத்தையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைத்து கொள்வதா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொருட்களின் விலைகள் இன்னும் குறையவில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும் – அரசு அவற்றையெல்லாம் மாற்றி வருகிறது

நாட்டில் உருவாக்கப்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக் கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம்...

மீண்டும் மே 6 மக்கள் தங்கள் கிராமத்திற்காக சிந்தித்து முடிவுகளை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது

வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வருமாறு...

ரணிலுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கதவுகள் திறப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீதான விசாரணை தொடர்பாக ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது...