அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயரிடப்பட்டுள்ளார்.
லக்ஷ்மன் நிபுணராச்சியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்திருந்தார்.
லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயர் வர்த்தமானியில் வெளியீடு
Published on