இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
களுத்துறை – 32%
நுவரெலியா – 32%
முல்லைத்தீவு – 25%
வவுனியா – 30%
இரத்தினபுரி – 20%
கேகாலை – 15%
அம்பாறை – 30%
மன்னார் – 29%
கம்பஹா – 25%
கொழும்பு – 20%
கண்டி – 20%
காலி – 18%
மாத்தறை – 30%
மட்டக்களப்பு – 17%
குருநாகல் 30%
பொலனறுவை – 38%
மொனராகலை – 21%
பதுளை – 21%
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.