சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாப்பத்திரம் இரத்துச்செய்யப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு
மேலும் அது தொடர்பில் தொடர்ந்தும் கிடைக்கும் முறைப்பாடுகளை உரிய முறையில் விசாரணை செய்து இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு