துடுப்பெடுத்தாடும்போது வலது கை விரலில் பந்து தாக்கியதால் மைதானத்தை விட்டு வெளியேறிய ஏஞ்சலோ மெத்தியூஸின் நிலை குறித்து இலங்கை அணியின் முகாமையாளர் மஹிந்த ஹலங்கொட விளக்கமளித்துள்ளார்.
மேத்யூஸ் நல்ல நிலையில் இருப்பதாக அவர் கூறியதாக கிரிக்கின்ஃபோ தெரிவித்துள்ளது.
மேலும் துடுப்பெடுத்தாட களம் இறங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேத்யூஸ் மைதானத்தை விட்டு வெளியேறும் போது 12 ஓட்டங்களுடன் இருந்தார்.