follow the truth

follow the truth

September, 18, 2024
HomeTOP1தேர்தல் பந்தயங்களில் அதிகரிப்பு : இலட்சக்கணக்கில் பந்தயங்கள் ஒப்பந்தம்

தேர்தல் பந்தயங்களில் அதிகரிப்பு : இலட்சக்கணக்கில் பந்தயங்கள் ஒப்பந்தம்

Published on

தேர்தல் காலங்களில் பந்தயம் கட்டுவது சகஜம் என்பது இரகசியமல்ல.

எவ்வாறாயினும், இந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னெப்போதும் இல்லாத வகையில் இது அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்குக் காரணம் இந்தத் தேர்தல் தீர்க்கமானதாகும்.

வீடுகள், வாகனங்கள், பணம் உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான சொத்துக்களை சிலர் தேர்தல் பந்தயமாக வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர நெடுஞ்சாலையில் தலையை தொங்கவிட்டு மணிக்கணக்கில் நிற்பது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் அதிகமான வர்த்தகர்கள் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் ரத்தின வியாபாரிகள் மற்றும் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பந்தயம் கட்டியவர்கள் வழக்கறிஞர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டவர்கள்

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

செப்டம்பர் 21ம் திகதி ரயில் சேவை வழமை போன்று இயங்கும்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை ரயில் நேர அட்டவணை வழமை போன்று அமுல்படுத்தப்படும் என ரயில்வே...

தேசபந்து தென்னகோன் தொடர்பிலான இடையீட்டு மனு நிராகரிப்பு

தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு...