follow the truth

follow the truth

September, 18, 2024
Homeவிளையாட்டுதெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் 2024 - இலங்கை இரண்டாம் இடம்

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் 2024 – இலங்கை இரண்டாம் இடம்

Published on

சென்னை சேர் ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நான்காவது தெற்காசிய கனிஷ்ட தடகளப் போட்டிதொடரில் இலங்கை அணி 09 தங்கப் பதக்கங்கள், 09 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 17 வெண்கல பதக்கங்களுடன் 35 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இலங்கை அணி இன்று (14) மாலை இலங்கை வரவுள்ளதாக தடகள சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா, 21 தங்கம், 22 வெள்ளி, 05 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 48 பதக்கங்களுடன் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...

மேத்யூஸின் உடல்நிலை குறித்த அப்டேட்

துடுப்பெடுத்தாடும்போது வலது கை விரலில் பந்து தாக்கியதால் மைதானத்தை விட்டு வெளியேறிய ஏஞ்சலோ மெத்தியூஸின் நிலை குறித்து இலங்கை...

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் ஆரம்பமாகிறது. போட்டியில் நாணய சுழற்சியில்...